பிரதமர் அலுவலகம்
பஞ்சாரா கலாச்சாரத்தின் முக்கிய இசைக்கருவியான நங்கராவை பிரதமர் இசைத்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
05 OCT 2024 2:31PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று வாஷிமில் உள்ள நங்கரா இசைக்கருவியை வாசிக்கும் முயற்சியை மேற்கொண்டார். சிறந்த பஞ்சாரா கலாச்சாரத்தில் நங்கரா மிகவும் சிறப்பு வாய்ந்த இடத்தைப் பிடித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
"வாஷிமில், பெரிய பஞ்சாரா கலாச்சாரத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த இடத்தைக் கொண்ட நங்கராவை வாசிக்க முயற்சித்தேன். வரும் காலங்களில் இந்தக் கலாச்சாரத்தை மேலும் பிரபலப்படுத்த எங்கள் அரசு சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்’’..
*****
PKV/ KV
(வெளியீட்டு அடையாள எண்: 2062355)
வருகையாளர் எண்ணிக்கை : 104
இந்த வெளியீட்டை படிக்க:
Telugu
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam