பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நவராத்திரியின் மூன்றாம் நாளில் பிரதமர் சந்திரகாந்தா தேவியை வழிபடுகிறார்

Posted On: 05 OCT 2024 7:46AM by PIB Chennai

நவராத்திரியின் மூன்றாம் நாளான இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி சந்திரகாந்தா தேவியை வழிபட்டுள்ளார்.

பிரதமர் சமூக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:

"இன்று நவராத்திரியில் அன்னை சந்திரகாந்தாவின் பாதங்களில் வழிபாடு செய்யுங்கள்! தேவி தனது பக்தர்கள் அனைவருக்கும் ஒரு சிறந்த வாழ்க்கையை ஆசீர்வதிக்கட்டும்.".

*****

PKV/ KV

 

 


(Release ID: 2062318) Visitor Counter : 43