பிரதமர் அலுவலகம்
மஹாளயவை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
02 OCT 2024 5:13PM by PIB Chennai
மஹாளயவை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
"சுபோ மஹாளயா! துர்கா பூஜை நெருங்கும் போது, நம்பிக்கை, நன்மை மற்றும் நேர்மறை எப்போதும் மேலோங்க வேண்டும் என்று பிரார்த்திப்போம். அன்னை துர்கா எப்போதும் மகிழ்ச்சி, வலிமை மற்றும் நல்ல ஆரோக்கியத்துடன் நம்மை ஆசீர்வதிக்கட்டும்.
---
PKV/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2061169)
வருகையாளர் எண்ணிக்கை : 81
இந்த வெளியீட்டை படிக்க:
Odia
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam