பிரதமர் அலுவலகம்
தனது இல்லத்தில் புதிதாக பிறந்த பச்சிளம் கன்றுக்குட்டிக்கு 'தீப்ஜோதி' என்று பிரதமர் பெயர் சூட்டினார்
இடுகை இடப்பட்ட நாள்:
14 SEP 2024 12:21PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி, தனது இல்லத்தில் புதிதாகப் பிறந்த கன்றுக்குட்டிக்கு தீப்ஜோதி என்று பெயர் சூட்டினார்.
'எக்ஸ்' தளத்தில் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டுள்ள பிரதமர்,
“நமது சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது - காவ் சர்வசுக் பிரதா.
லோக் கல்யாண் மார்க்கில் உள்ள பிரதமரின் இல்லத்தில் புதிய உறுப்பினர் ஒருவர் சுபமாக வருகை தந்துள்ளார்.
பிரதமரின் இல்லத்தில், அன்பிற்குரிய தாய் பசு, நெற்றியில் ஒளியின் அடையாளத்துடன் புதிய கன்று ஒன்றை ஈன்றுள்ளது.
அதனால், அதற்கு ‘தீப்ஜோதி’ என்று பெயர் வைத்துள்ளேன்.
"7, லோக் கல்யாண் மார்க்கில் ஒரு புதிய உறுப்பினர்!
தீப்ஜோதி உண்மையிலேயே அபிமானமானவர்.
***
(Release ID: 2054866)
MM/AG/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2055350)
வருகையாளர் எண்ணிக்கை : 91
இந்த வெளியீட்டை படிக்க:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam