பிரதமர் அலுவலகம்
பாரிஸ் பாராலிம்பிக் போட்டியில்ஆடவர் கிளப் எறிதல் பிரிவில் தங்கம் வென்ற தரம்பீருக்கு பிரதமர் வாழ்த்து
Posted On:
05 SEP 2024 7:59AM by PIB Chennai
பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் ஆண்கள் கிளப் எறிதல் எஃப் 51 பிரிவில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்ற தடகள வீரர் தரம்பீருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டதாவது:
"2024 பாராலிம்பிக் போட்டியில் #Paralympics2024 தனித்தன்மை வாய்ந்த தரம்பீர், ஆடவர் கிளப் த்ரோ எஃப் 51 பிரிவில் இந்தியாவின் முதல் பாராலிம்பிக் தங்கப் பதக்கத்தை வென்றதன் மூலம் வரலாறு படைத்துள்ளார். இந்த நம்பமுடியாத சாதனைக்கு அவரது தடுக்க முடியாத உத்வேகமே காரணம். இந்த சாதனையால் இந்தியா மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது. #Cheer4Bharat"
BR/KR
***
(Release ID: 2052026)
Visitor Counter : 56
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam