பிரதமர் அலுவலகம்
உயரம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்ற தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
04 SEP 2024 10:31AM by PIB Chennai
பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்ற தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாராலிம்பிக் போட்டிகளில் தொடர்ச்சியாக மூன்று முறை வெற்றி பெற்றுள்ள அவரது திறமை மற்றும் நிலைத்தன்மையை திரு மோடி பாராட்டியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
"ஆடவர் உயரம் தாண்டுதல் டி 63 போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு வாழ்த்துகள். பாராலிம்பிக்கில் தொடர்ந்து மூன்று பதிப்புகளில் அவர் பதக்கங்களை வென்றிருப்பது பாராட்டத்தக்கது. அவரது திறமை, நிலைத்தன்மை மற்றும் உறுதிப்பாடு அபாரமானது. "
***
(Release ID: 2051583)
PKV/RR/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2051611)
வருகையாளர் எண்ணிக்கை : 109
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam