பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசனுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து

Posted On: 02 SEP 2024 9:16PM by PIB Chennai

தற்போது நடைபெற்று வரும் பாரீஸ் பாராலிம்பிக் மகளிர் பேட்மிண்டன் எஸ்யு5 போட்டியில், வெள்ளிப் பதக்கம் வென்ற துளசிமதி முருகேசனுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

"#Paralympics2024 நடைபெற்ற மகளிர் பேட்மிண்டன் SU5 போட்டியில் துளசிமதி வெள்ளிப் பதக்கம் வென்றது மிகவும் பெருமைக்குரிய தருணம்! அவரது வெற்றி பல இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும். விளையாட்டுக்கான அவரது அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது. அவருக்கு வாழ்த்துக்கள்.

 @Thulasimathi11

#Cheer4Bharat"

***

(Release ID: 2051075)

MM/AG/KR


(Release ID: 2051574) Visitor Counter : 54