பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் மக்கள் வங்கிக் கணக்குத் திட்டத்தின் 10 ஆண்டுகள் நிறைவு குறித்து பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 28 AUG 2024 1:32PM by PIB Chennai

பிரதமரின் மக்கள் வங்கிக் கணக்குத் (ஜன் தன் யோஜனா) திட்டத்தின் 10 ஆண்டு நிறைவையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (28.08.2024) மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

நமோ செயலியில் நிதி உள்ளடக்கத் திட்டம் குறித்த வினாடி வினா போட்டியையும் திரு நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"நமோ செயலியில் பிரதமரின் மக்கள் வங்கிக் கணக்குத் திட்டம் குறித்த சுவாரஸ்யமான வினாடி வினா நடைபெறுகிறது. அதில் நீங்களும் கலந்து கொள்ளுங்கள்! #10YearsOfJanDhan"

***

(Release ID: 2049279)

PLM/AG/KR

 


(வெளியீட்டு அடையாள எண்: 2049298) வருகையாளர் எண்ணிக்கை : 96