பிரதமர் அலுவலகம்
ரக்ஷா பந்தன் கொண்டாட்டம் தொடர்பான காட்சிகளைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்து கொண்டுள்ளார்
பிரதமர் திரு நரேந்திர மோடியுடன் பண்டிகையைக் கொண்டாடும் குழந்தைகள்
பிரதமருக்கு ராக்கி கட்டிய குழந்தைகள்
இடுகை இடப்பட்ட நாள்:
19 AUG 2024 2:18PM by PIB Chennai
புதுதில்லியில் 7, லோக் கல்யாண் மார்கில் உள்ள தமது இல்லத்தில் குழந்தைகளுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடிய காட்சிகளைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்து கொண்டுள்ளார்.
பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு குழந்தைகள் ராக்கி கட்டி, அவருடன் பண்டிகையைக் கொண்டாடினர்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவுகளில் பிரதமர் கூறியிருப்பதாவது;
"7, எல்.கே.எம்-மில் (லோக் கல்யாண் மார்க் - பிரதமர் இல்லம்) நடைபெற்ற சிறப்பு ரக்ஷா பந்தன் கொண்டாட்டத்தின் காட்சிகள் இங்கே."
"ரக்ஷா பந்தன் பண்டிகையை எனது இளம் நண்பர்களுடன் கொண்டாடியதில் மகிழ்ச்சி அடைகிறேன்."
***********************
PLM/KV
(வெளியீட்டு அடையாள எண்: 2048561)
வருகையாளர் எண்ணிக்கை : 87
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam