பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

விண்வெளி உலகில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம்: பிரதமர்

Posted On: 23 AUG 2024 12:00PM by PIB Chennai

விண்வெளி உலகில் இந்தியா அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி சுட்டிக் காட்டியுள்ளார்.

மைகவ்இந்தியா சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவிற்கு, கருத்துத் தெரிவித்துள்ள பிரதமர்

"விண்வெளி உலகில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. இந்த சாதனை அதன் பார்வையை எடுத்துக் காட்டுகிறது.."

---

(Release ID 2047992)

LKS/KPG/KR


(Release ID: 2048008)