பிரதமர் அலுவலகம்
சூரத்தில் நடைபெற்ற வீடுகள் தோறும் தேசியக் கொடி ஊர்வலம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்
Posted On:
12 AUG 2024 8:08PM by PIB Chennai
வீடுகள் தோறும் தேசியக் கொடி ( #HarGharTiranga ) இயக்கத்தில் சூரத் மக்களின் உணர்வுப்பூர்வமான பங்கேற்பு குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
குஜராத் அமைச்சர் ஹர்ஷ் சங்கவியின் காணொலிப் பதிவை மறு பதிவு செய்து, திரு நரேந்திர மோடி, சமூக ஊடக எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:
"சூரத் எல்லாவற்றையுமே ஆர்வத்துடன் செய்து வருகிறது. அதில் வீடுகள் தோறும் மூவண்ணக் கொடி ( #HarGharTiranga ) இயக்கமும் விதிவிலக்கல்ல! சூரத் மக்களின் உணர்வை நினைத்து பெருமைப்படுகிறேன்".
***
(Release ID: 2044677)
PLM/RR
(Release ID: 2044746)
Visitor Counter : 69
Read this release in:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Hindi_MP
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam