பிரதமர் அலுவலகம்
எஸ்சி/எஸ்டி எம்பிக்கள் குழுவுடன் பிரதமர் சந்திப்பு
Posted On:
09 AUG 2024 1:58PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று எஸ்சி/எஸ்டி எம்பிக்கள் குழுவை சந்தித்து, எஸ்சி/எஸ்டி சமுதாயத்தின் நலன் மற்றும் அதிகாரமளித்தலுக்காக பாடுபடுவது என்ற உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளதாவது:
“எஸ்சி/எஸ்டி எம்பிக்கள் குழுவை இன்று சந்தித்தேன். எஸ்சி/எஸ்டி சமுதாயத்தின் நலன் மற்றும் அதிகாரமளித்தலுக்காக பாடுபடுவது என்ற எங்களது உறுதிப்பாடு மீண்டும் வலியுறுத்தப்பட்டது.”
***
(Release ID: 2043553)
MM/AG/KR
(Release ID: 2043625)
Visitor Counter : 83
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Hindi_MP
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam