பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

Posted On: 08 AUG 2024 1:45PM by PIB Chennai

மேற்கு வங்கத்தின் முன்னாள் முதலமைச்சர் திரு. புத்ததேவ் பட்டாச்சார்யா மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

 

"மேற்கு வங்க மாநில முன்னாள் முதலமைச்சர் திரு புத்ததேவ் பட்டாச்சார்யா மறைவு வருத்தம் அளிக்கிறது. அர்ப்பணிப்புடன் மாநிலத்திற்கு தொண்டாற்றிய அரசியல் பிரமுகர் அவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி."

 

***

(Release ID: 2043013)

PKV/RR/KR


(Release ID: 2043056) Visitor Counter : 59