பிரதமர் அலுவலகம்
முன்னாள் பிரதமர் திரு ஹெச்.டி. தேவகௌடா, பிரதமர் திரு நரேந்திர மோடியுடன் சந்திப்பு
Posted On:
25 JUL 2024 8:41PM by PIB Chennai
புதுதில்லி லோக் கல்யாண் மார்கில் உள்ள எண் 7 இல்லத்தில் முன்னாள் பிரதமர் திரு ஹெச்டி தேவகௌடா, பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;
"முன்னாள் பிரதமர் திரு ஹெச்.டி.தேவகௌடாவை, 7- லோக் கல்யாண் மார்க் இல்லத்தில் சந்தித்தேன். பல்வேறு விஷயங்களில் அவரது சிறந்த அறிவும், முற்போக்கு சிந்தனையும் ஆழமாக மதிக்கப்படுகின்றன. அண்மையில் நான் கன்னியாகுமரிக்குச் சென்றதை நினைவு கூர்ந்து அவர் எனக்குக் கொடுத்த கலைப்படைப்புகளுக்கு நான் நன்றி கூறுகிறேன். @H_D_Devegowda @hd_kumaraswamy"
*****
PLM/DL
(Release ID: 2038121)
Visitor Counter : 37
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Hindi_MP
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam