பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

வியட்நாம் கம்யூனிஸ்ட் தலைவர் நுயென் பூ ட்ரோங் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

Posted On: 19 JUL 2024 9:06PM by PIB Chennai

வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர்  நிகுயென் பூ ட்ரோங் மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

"வியட்நாம் தலைவர்  மேதகு நுயென் ஃபூ ட்ரோங் காலமான செய்தி கேட்டு வருத்தமடைந்தேன். மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்துகிறோம். இந்தத் துயரமான நேரத்தில் வியட்நாம் மக்களுடனும் தலைமையுடனும் எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.’’

*****

PKV/DL


(Release ID: 2034591) Visitor Counter : 62