பிரதமர் அலுவலகம்
பிரதமர் திரு நரேந்திர மோடியுடன் திரிபுரா ஆளுநர் சந்திப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
25 JUN 2024 3:04PM by PIB Chennai
திரிபுரா ஆளுநர் திரு இந்திரசேன ரெட்டி பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று (25.06.2024) சந்தித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“திரிபுரா ஆளுநர் திரு இந்திரசேன ரெட்டி, பிரதமர் திரு நரேந்திர மோடியைச் (@narendramodi) சந்தித்தார்.”
***
(Release ID: 2028481)
PKV/PLM/AG/RR
(வெளியீட்டு அடையாள எண்: 2028512)
வருகையாளர் எண்ணிக்கை : 123
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Hindi_MP
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam