பிரதமர் அலுவலகம்
ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரியில் யோகா ஆர்வலர்களுடன் செல்ஃபிக்கு போஸ் கொடுத்த பிரதமர்
Posted On:
21 JUN 2024 10:10AM by PIB Chennai
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா ஆர்வலர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி செல்ஃபி எடுத்துக்கொண்டார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
ஸ்ரீநகரில் யோகா செல்ஃபிகள் பதிவு! இங்கே தால் ஏரியில் ஈடு இணையற்ற அனுபவம்."
***
(Release ID: 2027278)
SRI/PKV/AG/RR
(Release ID: 2027306)
Read this release in:
Urdu
,
English
,
Marathi
,
Hindi
,
Hindi_MP
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam