பிரதமர் அலுவலகம்

மெக்சிகோவின் முதல் பெண் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கிளாடியா ஷீன்பாமுக்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 06 JUN 2024 2:25PM by PIB Chennai

மெக்சிகோவின் முதல் பெண் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கிளாடியா ஷீன்பாமுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது;

"மெக்சிகோவின் முதல் பெண் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள @Claudiashein அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

மெக்சிகோ மக்களுக்கு இது ஒரு முக்கியமான தருணம் என்பதுடன், அதிபர் @lopezobrador_ அவர்களின் மகத்தான தலைமைக்கும் நாம் செலுத்தும் மரியாதையாகும்.

தொடர்ச்சியான ஒத்துழைப்பு மற்றும் பகிரப்பட்ட முன்னேற்றத்தை எதிர்பார்க்கிறேன்.

***

(Release ID: 2023081)

PKV/AG/RR



(Release ID: 2023135) Visitor Counter : 95