பிரதமர் அலுவலகம்
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் குண்டு எறிதலில் வெண்கலப் பதக்கம் வென்ற மனுவுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
27 OCT 2023 6:49PM by PIB Chennai
ஹாங்சூ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் குண்டு எறிதல் – எஃப் 37 போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மனுவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மனுவின் வெல்லற்கரிய வலிமையைப் பாராட்டிய பிரதமர், அவரது திறமை தேசத்தை பெருமைப்படுத்தியுள்ளது என்றார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் குண்டு எறிதல் - எஃப் 37 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற மனுவுக்கு வாழ்த்துகள்.
அவரது குறிப்பிடத்தக்க வலிமையும் திறமையும் நமது தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளன. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள்."
***
SMB/AG/KPG
(வெளியீட்டு அடையாள எண்: 2018436)
வருகையாளர் எண்ணிக்கை : 111
இந்த வெளியீட்டை படிக்க:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam