பிரதமர் அலுவலகம்
இந்தோனேசியாவின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு பிரபோவோ சுபியாண்டோவுக்குப் பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
18 FEB 2024 8:47PM by PIB Chennai
இந்தோனேசிய அதிபர் தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்றதற்காகவும், அதில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிபர் திரு பிரபோவோ சுபியான்டோவுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவு:
இந்தோனேசிய அதிபர் தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்றுள்ள நிலையில் இந்தோனேசிய மக்களுக்கும், அதில் வெற்றி பெற்றுள்ள திரு பிரபோவோ சுபியாண்டோ-வுக்கும் எனது வாழ்த்துகள். இந்தியா மற்றும் இந்தோனேசியா இடையேயான விரிவான உத்திசார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் புதிய தலைமையுடன் இணைந்து பணியாற்றுவதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்."
***
(Release ID: 2006937)
AD/PLM/RR
(வெளியீட்டு அடையாள எண்: 2016038)
வருகையாளர் எண்ணிக்கை : 156
இந்த வெளியீட்டை படிக்க:
Bengali
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam