பிரதமர் அலுவலகம்
வளர்ச்சியடைந்த பாரதத்தின் தூதரான கலைஞர் பயிலரங்கிற்கு பிரதமர் பாராட்டு
Posted On:
11 MAR 2024 2:44PM by PIB Chennai
புதுதில்லியில் உள்ள பழைய கோட்டையில் 50,000-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கூடியிருந்த வளர்ச்சியடைந்த பாரதத்தின் தூதரான கலைஞர் பயிலரங்கிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார்.
வளர்ச்சியடைந்த பாரத தூதரின் சமூக ஊடக எக்ஸ் பதிவிற்கு
பிரதமர் அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது:
"பாராட்டத்தக்க முயற்சி! நிகழ்ச்சியில் பல கலை ஆர்வலர்களைப் பார்ப்பது மகிழ்ச்சி"
***
AD/IR/RS/KV
(Release ID: 2013418)
Visitor Counter : 97
Read this release in:
Hindi
,
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam