பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் வீட்டுவசதித் திட்டம் பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது: பிரதமர்

प्रविष्टि तिथि: 08 MAR 2024 3:35PM by PIB Chennai

வீட்டின் மையமாகத் திகழும் பெணகளின் கண்ணியம் மற்றும் அதிகாரமளித்தலை உறுதி செய்துள்ளதாக பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று அவர், பிரதமரின் வீட்டுவசதித் திட்டம் பெண்களுக்கு மேலும் அதிகாரமளிப்பதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

பிரதமர் வெளியிட்ட சமூக ஊடக எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

"வீடு என்பது கண்ணியத்தின் அடித்தளம். இங்குதான் அதிகாரமளித்தல் தொடங்குகிறது. கனவுகள் சிறகடித்துப் பறக்கின்றன.

பிரதமரின் வீட்டுவசதித் திட்டம்  பெண்களுக்கு மேலும் அதிகாரம் அளிப்பதற்கான பெரும் மாற்றத்தை உருவாக்கியுள்ளது”.  

 

***

(Release ID: 2012695)

PKV/RS/KRS


(रिलीज़ आईडी: 2012775) आगंतुक पटल : 110
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam