பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் ஸ்வநிதி ஏழைகளின் வாழ்வில் மகிழ்ச்சியை நிரப்பியுள்ளது: பிரதமர்

இடுகை இடப்பட்ட நாள்: 08 MAR 2024 3:35PM by PIB Chennai

பரம ஏழைகளின் வாழ்க்கையில் பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் தாக்கத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று கோடிட்டுக் காட்டினார்.

மகளிர் தினமான இன்று பிரதமர்  இதுபற்றிக் கூறுகையில், பயனாளிகளில் பெரும்பாலோர் பெண்கள்  தெரிவித்துள்ளார்.

பிரதமர் வெளியிட்ட  சமூக ஊடக எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

"பிரதமரின்  ஸ்வநிதி திட்டம் பரம ஏழைகளின் வாழ்விலும் புதிய மகிழ்ச்சியை கொண்டு வந்துள்ளது. அவர்களில் பெரும் பகுதியினர் நமது தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் ஆவர்"

---------------

KASI/RS/KV

 


(வெளியீட்டு அடையாள எண்: 2012757) வருகையாளர் எண்ணிக்கை : 163