பிரதமர் அலுவலகம்
தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டுப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
28 FEB 2024 8:36AM by PIB Chennai
தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டுப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அறிவியல் உணர்வு, கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்பம் குறித்த தமது எண்ணங்களின் காணொலியையும் திரு மோடி பகிர்ந்து கொண்டுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியதாவது:
"தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு எனது நல்வாழ்த்துகள். இளைஞர்களிடையே ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க எங்கள் அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது. வளர்ச்சியடைந்த பாரதம் என்ற நமது கனவை நனவாக்க இது முக்கியமாகும்."
***
(Release ID: 2009617)
ANU/PKV/BR/KRS
(வெளியீட்டு அடையாள எண்: 2009692)
வருகையாளர் எண்ணிக்கை : 142
இந்த வெளியீட்டை படிக்க:
Assamese
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Bengali-TR
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam