பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சைரோ-மலபார் தேவாலயத்தின் மேஜர் ஆர்ச்பிஷப் ரஃபேல் தட்டிலுடன் பிரதமர் சந்திப்பு

Posted On: 09 FEB 2024 6:56PM by PIB Chennai

சைரோ - மலபார் தேவாலயத்தின் மேஜர் ஆர்ச் பிஷப் ரஃபேல் தட்டிலை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சந்தித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

"சைரோ - மலபார் தேவாலயத்தின் மேஜர் ஆர்ச்பிஷப் ரஃபேல் தட்டில் அவர்களுடன் ஒரு நல்ல சந்திப்பு நடந்தது."

----

(Release ID: 2004616)  

ANU/PKV/KPG/KRS


(Release ID: 2004656) Visitor Counter : 86