பிரதமர் அலுவலகம்
நாடாளுமன்ற சகாக்களுடன் பிரதமர் விருந்துண்டு மகிழ்ந்தார்
प्रविष्टि तिथि:
09 FEB 2024 6:54PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் விருந்துண்டு மகிழ்ந்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"ஒரு அருமையான மதிய உணவை அனுபவித்து சாப்பிட்டேன், என்னுடன் உணவருந்திய பல்வேறு கட்சிகள் மற்றும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற சகாக்களுக்கு நன்றி."
----
(Release ID: 2004614)
ANU/PKV/KPG/KRS
(रिलीज़ आईडी: 2004650)
आगंतुक पटल : 120
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam