பிரதமர் அலுவலகம்
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தமது சமீபத்திய இந்தியப் பயணத்தின் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
04 FEB 2024 11:17PM by PIB Chennai
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் இந்திய வருகைக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தனது சமீபத்திய இந்தியப் பயணம் குறித்த தமது அனுபவங்களை பகிர்ந்து கொண்ட எக்ஸ் பதிவுக்கு திரு மோடி பதிலளித்துள்ளார். தில்லியில் நடந்த குடியரசு தின கொண்டாட்டங்களின் போது தமது சமீபத்திய பயணத்தின் காட்சிகளைக் கொண்ட வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து பிரதமர் சமூக ஊடக எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது;
"அதிபர் @EmmanuelMacron அவர்களே, நீங்கள் இந்தியாவில் இருந்தது பெருமைக்குரியது. உங்களது வருகையும், குடியரசு தின விழாவில் பங்கேற்றதும் இந்தியா-பிரான்ஸ் நட்புறவை நிச்சயம் மேம்படுத்தும்".
***
ANU/SMB/PKV/AG
(रिलीज़ आईडी: 2002491)
आगंतुक पटल : 141
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Malayalam
,
Telugu
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada