பிரதமர் அலுவலகம்

ஜன் நாயக் கர்ப்பூரி தாக்கூர் நூற்றாண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு அவருக்குப் பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்

சமூகம் மற்றும் அரசியலில் கர்ப்பூரி தாக்கூரின் ஈடு இணையற்ற தாக்கம் குறித்த தமது எண்ணங்களையும் பிரதமர் பகிர்ந்துள்ளார்

Posted On: 24 JAN 2024 9:22AM by PIB Chennai

ஜன் நாயக் கர்ப்பூரி தாக்கூர் நூற்றாண்டு பிறந்ததை முன்னிட்டுப் பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார். இந்த சிறப்பான தருணத்தில், கர்ப்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது வழங்கும் கௌரவம் எங்களது அரசுக்குக் கிடைத்துள்ளது என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

சமூகம் மற்றும் அரசியலில் கர்ப்பூரி தாக்கூரின் ஈடு இணையற்ற தாக்கம் குறித்த தமது எண்ணங்களையும் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:

"ஜன் நாயக் கர்ப்பூரி தாக்கூரின் நூற்றாண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு நான் அவருக்குத் தலை வணங்குகிறேன். இந்த சிறப்பான தருணத்தில், அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கும் பெருமையை எங்களது அரசு பெற்றுள்ளது. நம் சமூகம் மற்றும் அரசியலில் அவரது ஈடு இணையற்ற தாக்கம் குறித்து எனது சில எண்ணங்களைக் கட்டுரையாக எழுதியுள்ளேன்."

------------

(Release ID: 1998990)

SMB/PLM/KPG/KRS



(Release ID: 1999108) Visitor Counter : 121