பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பகவான் ஸ்ரீ ராமரின்"அயோத்யா நகரி நாச்சே ராமன்கு பை" ஒடியா பக்திப் பாடலை பிரதமர் பகிர்ந்துள்ளார்

प्रविष्टि तिथि: 18 JAN 2024 11:07AM by PIB Chennai

 

சரோஜ் ராத் இசையில் நமிதா அகர்வால் பாடிய "அயோத்தி நகரி நாச்சே ராமன்கு பை" என்ற ஒடியா பக்திப் பாடலை பிரதமர் திரு. நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

 

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது;

 

‘’இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் பிரபு ஸ்ரீராமர் மீது பக்தி உள்ளது. ஒவ்வொரு மொழியிலும் அவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட பல பாடல்களை நீங்கள் காணலாம். ஒடியாவில் அப்படி ஒரு முயற்சி இதோ... #ShriRamBhajan"

***

ANU/PKV/IR/AG


(रिलीज़ आईडी: 1997171) आगंतुक पटल : 144
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Bengali-TR , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada