பிரதமர் அலுவலகம்
லட்சத்தீவு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட பிரதமர்
प्रविष्टि तिथि:
04 JAN 2024 3:49PM by PIB Chennai
லட்சத்தீவுகளில் இருந்து தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட பிரதமர் திரு. நரேந்திர மோடி, தீவு மக்களின் விருந்தோம்பலுக்கு நன்றி தெரிவித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"சமீபத்தில், லட்சத்தீவு மக்களில் ஒருவராக இருக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அதன் தீவுகளின் பிரமிக்க வைக்கும் அழகையும், அதன் மக்களின் நம்பமுடியாத அரவணைப்பையும் கண்டு நான் இன்னும் பிரமிக்கிறேன். அகத்தி, பங்காரம், கவரட்டி பகுதி மக்களுடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. தீவு மக்களின் விருந்தோம்பலுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். லட்சத்தீவில் இருந்து வான்வழி காட்சிகள் உட்பட சில காட்சிகள் இங்கே..."
***
(Release ID: 1993057)
ANU/SMB/AG/KRS
(रिलीज़ आईडी: 1993170)
आगंतुक पटल : 138
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Assamese
,
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam