பிரதமர் அலுவலகம்
எகிப்து அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற மேதகு அப்தெல்பாத்தா எல்சிசிக்கு பிரதமர் வாழ்த்து
Posted On:
18 DEC 2023 10:28PM by PIB Chennai
எகிப்து அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற மேதகு அப்தெல்பாத்தா எல்சிசிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற மேதகு அப்தெல்பாத்தா எல்சிசி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்தியா-எகிப்து உத்திபூர்வ கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்த உங்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலாக உள்ளேன்’’.
***
(Release ID: 1987990)
ANU/SMB/PKV/RR
(Release ID: 1988508)
Visitor Counter : 89
Read this release in:
Assamese
,
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam