பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

குவைத்தின் ஷேக் நவாப் அல்-அகமது அல்-ஜாபர் அல்-சபா மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

प्रविष्टि तिथि: 16 DEC 2023 9:39PM by PIB Chennai

ஷேக் நவாப் அல்-அகமது அல்-ஜாபர் அல்-சபாவின் மறைவையடுத்து  குவைத் அரச குடும்பத்தினர், தலைமை மற்றும் மக்களுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர்  பதிவிட்டுள்ளதாவது:

"ஷேக் நவாப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவின் துரதிர்ஷ்டவசமான மறைவு செய்தி அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். குவைத் அரச குடும்பத்தினருக்கும், தலைமைக்கும், மக்களுக்கும் நாங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்."

*******


ANU/PKV/SMB/DL


(रिलीज़ आईडी: 1987421) आगंतुक पटल : 113
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Kannada , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Malayalam