பிரதமர் அலுவலகம்
பெண்கள் தங்கள் உள்ளூர் விவசாய விநியோகத் தொடர்களின் ஒருங்கிணைந்த பங்குதாரர்களாக மாற, நமோ ட்ரோன் சகோதரிகள் திட்டம் உதவுகிறது: பிரதமர்
प्रविष्टि तिथि:
11 DEC 2023 5:19PM by PIB Chennai
நமோ ட்ரோன் சகோதரிகள் திட்டத்தின் முக்கியத்துவத்தைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி எடுத்துரைத்துள்ளார். இந்தத் திட்டம், பெண்கள் தங்கள் உள்ளூர் விவசாய விநியோகத் தொடர்கள் மற்றும் கிராமப்புற செழிப்பின் ஒருங்கிணைந்த பங்குதாரர்களாக மாற உதவுகிறது என்று அவர் கூறியுள்ளார்.
மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா எழுதிய கட்டுரை பற்றி சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"நமோ ட்ரோன் சகோதரிகள் திட்டம், பெண்கள் தங்கள் உள்ளூர் விவசாய விநியோகத் தொடர்கள் மற்றும் கிராமப்புற செழிப்பின் ஒருங்கிணைந்த பங்குதாரர்களாக மாற உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது குறித்து மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா @mansukhmandviya கட்டுரை எழுதியுள்ளார்.”
***
(Release ID: 1985070)
SMB/BR/RR
(रिलीज़ आईडी: 1985280)
आगंतुक पटल : 191
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Gujarati
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam