பிரதமர் அலுவலகம்
ஸ்பெயின் பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெட்ரோ சான்செஸுக்கு பிரதமர் வாழ்த்து
Posted On:
17 NOV 2023 6:57PM by PIB Chennai
ஸ்பெயினின் பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெட்ரோ சான்செஸுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஒரு சமூக ஊடக எக்ஸ் பதிவில், பிரதமர் கூறியிருப்பதாவது;
"ஸ்பெயின் அரசின் அதிபராக நீங்கள் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு @SanchezCastejon மனமார்ந்த வாழ்த்துகள். இந்தியா-ஸ்பெயின் உறவை மேலும் வலுப்படுத்தவும், ஒளிமயமான எதிர்காலத்திற்காக நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை வளர்க்கவும் ஆவலுடன் உள்ளோம்.
***
(Release ID: 1977718)
ANU/AD/PLM/AG/KRS
(Release ID: 1977726)
Visitor Counter : 149
Read this release in:
Kannada
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam