பிரதமர் அலுவலகம்
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் மகளிர் இரட்டையர் பேட்மிண்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற மனிஷா ராமதாஸ் மற்றும் மந்தீப் கௌருக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
26 OCT 2023 9:32PM by PIB Chennai
ஹாங்சோ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் இரட்டையர் பேட்மிண்டன் எஸ்.எல்.3-எஸ்.யு.5 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற மனிஷா ராமதாஸ் மற்றும் மந்தீப் கௌருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர்களின் முன்மாதிரியான ஒருங்கிணைப்பு மற்றும் உறுதியையும் அவர் பாராட்டினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"மகளிர் இரட்டையர் பேட்மிண்டன் எஸ்.எல்.3-எஸ்.யூ 5 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற மனிஷா ராமதாஸ் மற்றும் மந்தீப் கௌருக்கு வாழ்த்துகள்.
இவர்கள் முன்மாதிரியான ஒருங்கிணைப்பையும் உறுதியையும் வெளிப்படுத்தியுள்ளனர்."
***
ANU/PKV/SMB/DL
(வெளியீட்டு அடையாள எண்: 1972504)
வருகையாளர் எண்ணிக்கை : 102
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam