இடுகை இடப்பட்ட நாள்:
28 OCT 2023 11:26AM by PIB Chennai
ஹாங்சோ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல்-எஃப் 55 பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் யாதவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் திரு.நரேந்திரமோடி கூறியிருப்பதாவது:
"ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல்-எஃப் 55 இல் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் யாதவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நீரஜின் இரண்டாவது தங்கப்பதக்கம் வரலாற்று சாதனையாகும். அவரது முயற்சிகள் தொடர வாழ்த்துக்கள்."
***
ANU/PKV/BS/DL