பிரதமர் அலுவலகம்
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளின் ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற ரிங்குவுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
25 OCT 2023 9:22PM by PIB Chennai
ஹாங்சோ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஈட்டி எறிதல் எஃப் 46 போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ரிங்குவுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஈட்டி எறிதல் எஃப் 46 பிரிவில் ரிங்குவின் அற்புதமான வெள்ளிப் பதக்கம். அவருக்கு வாழ்த்துகள். இனிவரும் முயற்சிகளுக்கு வாழ்த்துகள்.
***
(Release ID: 1971140)
ANU/PKV/SMB/AG/KRS
(வெளியீட்டு அடையாள எண்: 1972186)
வருகையாளர் எண்ணிக்கை : 142
இந்த வெளியீட்டை படிக்க:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam