பிரதமர் அலுவலகம்

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் ஆடவருக்கான ஈட்டி எறிதல்-எஃப் 37 போட்டியில் ஹானியின் தங்கப் பதக்க வெற்றியைப் பிரதமர் கொண்டாடினார்

Posted On: 25 OCT 2023 4:42PM by PIB Chennai

சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் ஆடவருக்கான ஈட்டி எறிதல்-எஃப் 37 பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற ஹானிக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

சமூக ஊடக எக்ஸ் பதிவில்  பிரதமர்  கூறியிருப்பதாவது:

 

"ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவருக்கான ஈட்டி எறிதல்-எஃப் 37 இல் தங்கப் பதக்கம் வென்றிருப்பது  ஹானியின் மகத்தான சாதனை!

 

அவரது ஈடு இணையற்ற திறமை இந்தியாவுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியையும் பெருமையையும் ஏற்படுத்தியுள்ளது. இனிவரும் முயற்சிகளுக்கு வாழ்த்துகள்."

 

******


ANU/AD/SMB/KRS



(Release ID: 1971014) Visitor Counter : 78