பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் மாற்றகரமான தாக்கத்தை பிரதமர் அங்கீகரித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 24 OCT 2023 7:19PM by PIB Chennai

பிரதமரின்  ஸ்வநிதி திட்டத்தின் உருமாற்ற தாக்கம் குறித்த தெளிவான நிலையை எடுத்துரைக்கும் பாரத ஸ்டேட் வங்கியின் ஆழமான ஆய்வை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்து கொண்டார். 
எஸ்.பி.ஐ குழுமத்தின் தலைமைப்  பொருளாதார ஆலோசகர் சவுமியா காந்தி கோஷ் நடத்திய ஆராய்ச்சி, இந்தத்  திட்டத்தின் உள்ளடக்கிய தன்மையை குறிப்பிடுவதுடன், இது எவ்வாறு நிதி அதிகாரமளித்தலுக்கு வழிவகுத்தது என்பதையும்  எடுத்துக்காட்டுகிறது.


சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது: 


"பாரத ஸ்டேட் வங்கியின் சௌமியா காந்தி கோஷின் இந்த ஆழமான ஆராய்ச்சி, பிரதமரின்  ஸ்வநிதி திட்டத்தின் உருமாற்ற தாக்கத்தைப் பற்றிய மிகத் தெளிவான நிலையை எடுத்துரைக்கிறது. இது, இந்தத்  திட்டத்தின் உள்ளடக்கிய தன்மையைக் குறிப்பிடுவதுடன், எவ்வாறு நிதி அதிகாரமளித்தலுக்கு வழிவகுத்தது என்பதையும்  எடுத்துக்காட்டுகிறது. “

 

AD/PKV/BR/KRS


(வெளியீட்டு அடையாள எண்: 1970665) வருகையாளர் எண்ணிக்கை : 173