பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் மகளிர் படகு கேஎல் 2 போட்டியில் பிராச்சி யாதவின் தங்கப் பதக்கத்தைப் பிரதமர் கொண்டாடினார்

प्रविष्टि तिथि: 24 OCT 2023 1:07PM by PIB Chennai

சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெறும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் மகளிர் படகு கேஎல்2 பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற பிராச்சி யாதவுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

"மகளிர் கேஎல்2 போட்டியில் மதிப்புமிக்க தங்கப் பதக்கம் வென்ற பிராச்சி யாதவுக்கு வாழ்த்துகள். இத்தகைய அசாதாரணமான செயல்திறன் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளது. இனிவரும் முயற்சிகள் சிறக்க வாழ்த்துகள்."

***

ANU/AD/SMB/DL


(रिलीज़ आईडी: 1970426) आगंतुक पटल : 121
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , Bengali , English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada