பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 22 OCT 2023 9:14PM by PIB Chennai

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணியினருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், அபாரமான இந்திய அணிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்! இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒவ்வொரு தடகள வீரருக்கும் ஊக்கமளிக்கும் வாழ்க்கைப் பயணம் உள்ளது. அவர்கள் இந்திய விளையாட்டுத் திறனின் உண்மையான சாராம்சத்தை வெளிப்படுத்துவார்கள் என்று நான் நம்புகிறேன்’’.

***

ANU/PKV/BR/AG


(रिलीज़ आईडी: 1969968) आगंतुक पटल : 166
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Kannada , English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Malayalam