பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தாய்மை அன்பின் சின்னமான ஸ்கந்தமாதா தேவியிடம் பிரதமர் ஆசி கோரினார்

प्रविष्टि तिथि: 19 OCT 2023 9:00AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, தனது பக்தர்கள் அனைவருக்கும் தாய்மை அன்பின் சின்னமான ஸ்கந்தமாதா தேவியின் ஆசீர்வாதத்தை வேண்டியுள்ளார்.

தேவியின் வழிபாட்டு பிரார்த்தனை மந்திரங்களை (ஸ்துதி) திரு மோடி பகிர்ந்து கொண்டுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“நவராத்திரியில், அன்பின் அடையாளமான ஸ்கந்தமாதா தேவிக்கு சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. அன்னை தேவி, தன்னை வழிபடுவோர் அனைவருக்கும் புதிய உணர்வையும், புதிய சிந்தனையையும் அருள விழைகிறேன்."

***

ANU/PKV/BR/KPG


(रिलीज़ आईडी: 1969023) आगंतुक पटल : 229
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali-TR , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam