பிரதமர் அலுவலகம்
நவராத்திரியின் நான்காவது நாளில் மா குஷ்மண்டாவை பிரதமர் வணங்கியுள்ளார்
प्रविष्टि तिथि:
18 OCT 2023 9:16AM by PIB Chennai
நவராத்திரியின் நான்காம் நாளான இன்று குடிமக்களின் நலனுக்காக மா குஷ்மண்டாவின் ஆசீர்வாதத்தை பிரதமர்
திரு நரேந்திர மோடி கோரியுள்ளார்.
தேவியின் வழிபாட்டு பிரார்த்தனை மந்திரங்களை (ஸ்துதி)
திரு மோடி பகிர்ந்து கொண்டுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
“நவராத்திரியின் நான்காம் நாள், குஷ்மண்டா தேவியை வழிபடும் புனித நாளாகும். எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் நலனுக்காக நான் துர்கா தேவியைப் பிரார்த்திக்கிறேன்.“
***
ANU/PKV/BR/AG
(रिलीज़ आईडी: 1968660)
आगंतुक पटल : 173
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Bengali-TR
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam