பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நியூசிலாந்து பொதுத்தேர்தலில் வெற்றிபெற்ற திரு கிறிஸ்டோபர் லக்சனுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

प्रविष्टि तिथि: 16 OCT 2023 9:05AM by PIB Chennai

நியூசிலாந்து பொதுத்தேர்தலில் வெற்றிபெற்ற‌ திரு கிறிஸ்டோபர் லக்சனுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில், பிரதமர் கூறியிருப்பதாவது:

"மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்ற திரு கிறிஸ்டோபர் லக்சனுக்கு @chrisluxonmp எனது மனமார்ந்த வாழ்த்துகள். இந்தியா - நியூசிலாந்து உறவை மேலும் வலுப்படுத்துவதற்கு இணைந்து செயல்பட ஆவலாக உள்ளேன்."

***

ANU/SMB/BR/AG


(रिलीज़ आईडी: 1968008) आगंतुक पटल : 188
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Kannada , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Manipuri , Bengali-TR , Punjabi , Gujarati , Odia , Telugu , Malayalam