பிரதமர் அலுவலகம்
பிரெஞ்சு விண்வெளி வீரரின் இந்திய வருகை குறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்
Posted On:
15 OCT 2023 5:33PM by PIB Chennai
பிரெஞ்சு விண்வெளி வீரர் தாமஸ் பெஸ்குவெட்டின் இந்திய வருகை குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (15-10-2023) மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"நீங்கள் இந்தியாவுக்கு வந்தது மகிழ்ச்சி தாமஸ் பெஸ்குவெட். எங்கள் இளைஞர்களின் துடிப்பு மற்றும் சுறுசுறுப்பை, குறிப்பாக அறிவியல், விண்வெளி மற்றும் புதுமைக் கண்டுபிடிப்புத் துறைகளில் எங்களது இளைஞர்களின் திறமைகளை நீங்கள் உணர்ந்தீர்கள்."
***
ANU/AD/PLM/DL
(Release ID: 1967927)
Visitor Counter : 122
Read this release in:
Kannada
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam