பிரதமர் அலுவலகம்
ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற செஸ் மகளிர் அணிக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
07 OCT 2023 10:02PM by PIB Chennai
ஹாங்சோவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக, செஸ் மகளிர் அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.
இது தொடர்பாக எக்ஸ் சமூக ஊடகப்பதிவில் பிரதமர் திரு.நரேந்திரமோடி கூறியிருப்பதாவது;
“ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற நமது செஸ் மகளிர் அணிக்கு வாழ்த்துகள். இந்த பதக்கம் அவர்களின் திறமைக்கும் உறுதிக்கும் சான்றாகும்.”
***
ANU/PKV/BS/DL
(வெளியீட்டு அடையாள எண்: 1965726)
வருகையாளர் எண்ணிக்கை : 147
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam