பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

விமானப்படை தினத்தை முன்னிட்டு விமானப்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 08 OCT 2023 9:52AM by PIB Chennai

விமானப்படை தினத்தை முன்னிட்டு, விமானப் படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு  பிரதமர் திரு நரேந்திர மோடி தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

எக்ஸ் சமூக ஊடக தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது::

“விமானப்படை தினத்தை முன்னிட்டு அனைத்து விமானப்படை வீரர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் வாழ்த்துகள். இந்திய விமானப்படையின் வீரம், உறுதி மற்றும் அர்ப்பணிப்பு குறித்து இந்தியா பெருமிதம் கொள்கிறது. அவர்களின் மகத்தான சேவையும், தியாகமும் நமது வான் வழி பாதுகாப்பை உறுதி செய்கிறது.”

***

ANU/PKV/RB/DL


(Release ID: 1965704) Visitor Counter : 121