பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நாட்டின் வளர்ச்சியின் பங்குதாரர்களாக ஸ்டார்ட்அப் மற்றும் தனியார் துறையை அரசு பார்க்கிறது: பிரதமர்

இடுகை இடப்பட்ட நாள்: 07 OCT 2023 5:44PM by PIB Chennai

அனுமதிகள் மற்றும் விலக்குகள் கோரிய ஒரு தற்காலிக நிலையில்  இருந்த இந்தியா, இப்போது உலகளாவிய தொழில்நுட்ப சூழல் அமைப்பில் உரிமையுடன் கூடிய பங்கெடுப்பு என்ற கட்டமைப்பை உருவாக்கும் வகையில் தனது போக்கை மெதுவாக சரிசெய்து வருகிறது என்பதை பிரதமர் திரு. நரேந்திர மோடி வெளிப்படுத்தியுள்ளார்.

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக ஊடகப்பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;

"தொழில்நுட்ப தொழில்முனைவோரான விருந்தா கபூர், இந்திய அரசு ஸ்டார்ட்அப்களையும் தனியார் துறையையும் வளர்ச்சியில் பங்குதாரர்களாக எப்படிப் பார்க்கிறது என்பதை எழுதுகிறார்... படிக்கவும்!"

***

ANU/PKV/BS/DL


(வெளியீட்டு அடையாள எண்: 1965553) வருகையாளர் எண்ணிக்கை : 139