பிரதமர் அலுவலகம்

காம்பவுண்ட் வில்வித்தைப் போட்டியில் தங்கம் வென்ற ஜோதி சுரேகா வெண்ணத்திற்கு பிரதமர் பாராட்டு

Posted On: 07 OCT 2023 8:33AM by PIB Chennai

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் காம்பவுண்ட் வில்வித்தையில் தங்கப்பதக்கம் வென்ற ஜோதி சுரேகா வெண்ணத்திற்கு  பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவு:

"இந்தியாவுக்கு மற்றொரு பெருமையான தருணம்!

காம்பவுண்ட் வில்வித்தையில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மூன்றாவது தங்கப் பதக்கம் வென்ற ஜோதி சுரேகா வெண்ணத்திற்கு (@VJSurekha)வாழ்த்துகள்.

அவரது அர்ப்பணிப்பும் திறமையும் நாட்டுக்கு தொடர்ந்து பெருமை சேர்க்கிறது."

***

ANU/PKV/PLM/DL



(Release ID: 1965359) Visitor Counter : 91