பிரதமர் அலுவலகம்
ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தொடர்ந்து இரண்டாவது தங்கப் பதக்கம் வென்றதற்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
04 OCT 2023 7:26PM by PIB Chennai
ஹாங்சோவில் நடைபெறும் 2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஈட்டி எறிதலில் தொடர்ந்து இரண்டாவது தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு:
"ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ராவுக்கு தொடர்ந்து இரண்டாவது தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. இந்த வரலாற்று சாதனைக்கு வாழ்த்துகள். இந்த அற்புதமான வெற்றி அவரது அர்ப்பணிப்பு மற்றும் பல ஆண்டு பயிற்சியின் விளைவாகும். அவர் வெற்றியின் புதிய உயரங்களைத் தொடட்டும். அவருக்கு நல்வாழ்த்துகள்"
***
ANU/PKV/PLM/DL
(வெளியீட்டு அடையாள எண்: 1965350)
வருகையாளர் எண்ணிக்கை : 124
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Gujarati
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam